குறள் :: 254
அருள்அல்லது யாதுஎனின் கொல்லாமை கோறல்
பொருள்அல்லது அவ்வூன் தினல்.
ஓர் உயிரைக் கொல்வது அருள் அற்ற செயல்; கொன்ற உயிரின் உடலைத் தின்பது பொருள் அற்ற செயல்.
Mercy demands not to kill; butchering is cruel, and eating flesh meat is insensuous.
***

0 comments:
Post a Comment