அறத்துப்பால் :: புலால் மறுத்தல்


குறள் :: 255

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.

புலால் உண்ணாமையால்தான் பல உயிர்களின் வாழ்வு நிலைபெறுகிறது. அதை மறந்து, புலால்உண்பவர் அந்த நரகத்திலிருந்து சீக்கிரம் விடுபட முடியாது.

Abstaining from meat is a way of saving lives; meat eaters hardly get off from mental morbidity.

***

0 comments:

Post a Comment