அறத்துப்பால் :: புலால் மறுத்தல்


குறள் :: 258

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

குற்றத்திலிருந்து நீங்கிய தெளிந்த அறிவினையுடையவர், ஓர் உயிரிலிருந்து நீங்கிய உடம்பை உண்ணமாட்டார்.

Wisdom free from the painful mind of evil will abstain from feeding on flesh.

***

0 comments:

Post a Comment