அறத்துப்பால் :: புலால் மறுத்தல்


குறள் :: 259

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.

நெய், குருதி போன்றனவற்றைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்வதைவிட, ஓர் உயிரைக்கொன்று அதன் உடலை உண்ணாதிருப்பது உயர்ந்து.

Abstaining from meat eating is good even in hospitality with a rich fare of food in ghee.

***

0 comments:

Post a Comment