குறள் :: 260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.
ஒருவன் பிற உயிர்களைக் கொல்லாதவனாகவும், புலால் உண்ணாதவனாகவும் இருந்தால், அவனைஉலகத்து உயிர்கள் எல்லாம் கைகூப்பி வணங்கும்.
All life on earth will bow in gratefulness to those who abstain from killing and meat eating.
***

0 comments:
Post a Comment