குறள் :: 261
உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.
தனக்கு வரும் துன்பங்களை பொறுத்தல், பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தல்ஆகியவையே தவத்திற்கு அழகாம்.
Enduring pain, like fasting, and abjuring injury to other lives are facets of penance.
***

0 comments:
Post a Comment