குறள் :: 262
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதுஇலார் மேற்கொள் வது.
தவம் உண்மையான ஈடுபாடும் மனுவுறுதியும் உடையவர்க்கே நிலைத்து நிற்கும். தவத்தில்ஈடுபாடும் மனவுறுதியும் இல்லாதார் தவத்தை மேற்கொள்வது பழியாக முடியும்.
Mind control, politeness and compassion are prerequisites for penance; otherwise it is a fare.
***

0 comments:
Post a Comment