குறள் :: 263
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.
துறவிகளுக்கு உணவு முதலியன கொடுத்து உதவ வேண்டும் என்பதற்காகவே மற்றவர்கள் தவம்மேற்கொள்வதைத் தள்ளி வைத்துள்ளனர் போலும்.
Intention to help renouncers is no alibi for society to forget austerity and penance.
***

0 comments:
Post a Comment