அறத்துப்பால் :: தவம்


குறள்
:: 264

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.

பகைவர்தம் பகை உணர்வை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கிக் கொள்ளவும் நினைத்தால், அதுதவ வலிமையால் முடியும்.

Winning foes and saving friends are possible by the strength of a penitent mind.

***

0 comments:

Post a Comment