குறள் :: 265
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
விரும்பியவை விரும்பியவாறே தவத்தால் கிடைக்கும்; ஆகவே அத்தவம் இவ்வுலகில் முயன்றுமேற்கொள்ளப்படும்.
Achievements on time and wish are possible in social and family life itself, of austerity and penance.
***

0 comments:
Post a Comment