குறள் :: 266
தவம்செய்வார் தங்கருமம் செய்வார்மற்று அல்லார்
அவம்செய்வார் ஆசையுள் பட்டு.
தவம் செய்பவர்கள் தம் பிறப்பிற்குரிய கடமையைச் செய்பவர்கள்; மற்றவர்கள் ஆசையில் சிக்கித்துன்பத்தைத் தேடிக் கொள்பவர்கள்.
Doing one's social duties is a mission of penance in life; or else it is mere pursuit of lust.
***

0 comments:
Post a Comment