அறத்துப்பால் :: தவம்


குறள்
:: 267

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

புடம் போடப் போடப் பொன் ஒளி பெறுவது போல்; துன்பம் வறுத்த வறுத்த தவம் செய்வோர்மெய்யறிவு பெறுவர்.

Penance and forbearance to pain brightens one like gold simmering on fire.

***

0 comments:

Post a Comment