அறத்துப்பால் :: தவம்


குறள்
:: 269

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

தவ ஆற்றலைப் பெற்றவர்களைக் கண்டு கூற்றுவனும் அஞ்சி விலகுவான்.

Penance with sensual control on magnetism of life prolongs aging.

***

0 comments:

Post a Comment