குறள் :: 270
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
தவம் செய்யாதார் பலராக இருப்பதற்குக் காரணம், உறுதி உடையவர்கள் சிலராகவும் உறுதிஇல்லாதவர்கள் பலராகவும் இருப்பதே ஆகும்.
Many are poor and a few are rich, as the austere and hardworking are sinking, while the idle multiply.
***

0 comments:
Post a Comment