அறத்துப்பால் :: கூடா ஒழுக்கம்


குறள்
:: 271

வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

வஞ்ச மனம் கொண்டவனுடைய பொய் ஒழுக்கத்தைக் கண்டு, அவன் உடம்பில் உள்ள ஐந்துபூதங்களும் தமக்குள் ஏளனமாகச் சிரிக்கும்.

The feigned postures of hypocrites are laughed at by the five elements of their own self.

***

0 comments:

Post a Comment