குறள் :: 272
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.
ஒருவன், தன் மனம் அறிய குற்றம் செய்வானென்றால், துறவி போல் தோன்றும் அவனுடையபுறத்தோற்றத்தால் என்ன பயன்?
The guilty conscience of skyhigh imposters is invariably exposed by their deceit.
***

0 comments:
Post a Comment