குறள் :: 273
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந்து அற்று.
மனத்தை அடக்கும் வலிமை இல்லாதவன், தவ வேடம் போட்டு ஏமாற்றுவது, புலியின் தோல்போர்த்திக் கொண்டு பசு பயிரை மேய்வது போன்றது.
The weaklings posturing sainthood, is like a cow grazing with the cover of a tiger's skin.
***

0 comments:
Post a Comment