அறத்துப்பால் :: கூடா ஒழுக்கம்


குறள் :: 275

பற்றுஅற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவும் தரும்.

எல்லா ஆசைகளையும் விட்டுவிட்டோம் என்று கூறித் தவறு செய்யும் பொய்யாரின் வஞ்சகநடத்தை, வருந்தும்படியான பல துன்பங்களைத் தரும்.

The venality of fake renouncers soaks them in everlasting pain and grief to regret.

***

0 comments:

Post a Comment