அறத்துப்பால் :: கூடா ஒழுக்கம்


குறள்
:: 276

நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

ஆசைகளை விடாமல், விட்டுவிட்டவர் போல் ஏமாற்றி வாழ்பவரைப் போன்ற கொடியவர்உலகில் ஒருவரும் இல்லை.

Cheating by saintly postures, reluctant to renounce evil from their minds, is the vilest of worldly life.

***

0 comments:

Post a Comment