குறள் :: 277
புறம்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றி
மூக்கில் கரியார் உடைத்து.
புறத்தில் குன்றிமணி போலச் சிவப்பாகத் தோற்றம் தந்தாலும், உள்ளத்தில் குன்றி மணியின்மூக்கைப் போல் கருத்திருப்போரும் உண்டு.
Beware of those with an external pose like a berry, whose mind is stained dark like its nose.
***

0 comments:
Post a Comment