குறள் :: 278
மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி
மறைந்துஒழுகு மாந்தர் பலர்.
உள்ளத்தில் குற்றம் உடையவராக இருந்து கொண்டு, தவச் சிறப்புடையவர் போல் நீராடிவஞ்சித்து வாழும் வேடதாரிகள் பலர் உண்டு.
A stained mind cannot be cleansed, bathing the body in seas or rivers believed to be holy(such people hide their wickedness in false exteriors).
***

0 comments:
Post a Comment