அறத்துப்பால் :: கூடா ஒழுக்கம்


குறள்
:: 280

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.

உலகம் பழிக்கும் தீய செயல்களை விட்டுவிட்டால், முடியை மழித்தலும், நீண்ட சடைவளர்த்தலும் வேண்டியதில்லை.

Tonsuring head or tangling hair are of no avail, if what is condemned as evil is not renounced.

***

0 comments:

Post a Comment