அறத்துப்பால் :: கள்ளாமை


குறள்
: 281

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

பிறர் தன்னை விளையாட்டாகக்கூடப் பழிக்காதபடி வாழ விரும்புபவன், பிறர்க்கு உரிமையுடையஎதனையும் தன் நெஞ்சம் திருட நினைக்காதபடிப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Keep your conscience free from the guilt of fraud and guard against social reproach.

***

0 comments:

Post a Comment