அறத்துப்பால் :: கள்ளாமை


குறள்
:: 283

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கேடும்.

திருடுவதனால் வந்த வளர்ச்சி, அளவு கடந்து வளர்வது போலத் தோன்றி, அடியோடு அழிந்துபோகும்.

Easy gains from fraud, may appear big, but disappear soon the way they came.

***

0 comments:

Post a Comment