அறத்துப்பால் :: கள்ளாமை


குறள்
:: 285

அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

பிறர் பொருளைத் திருடக் கருதி, அவர் ஏமாறும் நேரம் பார்த்திருப்பவரிடம், அருளை நினைத்துஅன்புடையவராகும் தன்மை இருக்காது.

Love and compassion are alien virtues to those who cheat and rob the unsuspecting weak.

***

0 comments:

Post a Comment