அறத்துப்பால் :: கள்ளாமை


குறள்
:: 286

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

திருடுவதில் தீராத ஆர்வம் உடையவர், அளவோடு நின்று வாழமாட்டார்.

Those who crave on covetous fraud do not know any limits or the virtue of austerity.

***

0 comments:

Post a Comment