குறள் :: 288
அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல் நிற்கும்
களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு.
அளவறிந்து வாழ்பவர் நெஞ்சில் அறம் நீங்காமல் இருக்கும்; அதுபோல், திருடி வாழவேநினைப்பவர் நெஞ்சில் வஞ்சனை நீங்காமல் இருக்கும்.
Virtue is sustained by a mind tempered by values, as deceit persists with the habit of fraud.
***

0 comments:
Post a Comment