அறத்துப்பால் :: வாய்மை


குறள்
:: 291

வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும்
தீமை இலாத சொலால்.

யாருக்கும் சிறிதுகூடக் தீமைதராமல் பேசும் சொற்களே வாய்மை என்று சொல்லப்படுகிறது.

Harmless truth is the best to speak, guarding against the consequences of evil.

***

0 comments:

Post a Comment