குறள் :: 293
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
ஒருவன் தன் மனம் அறிய பொய் சொல்லாது இருப்பானாக; மீறிப் பொய் சொன்னால், அவன்நெஞ்சே அவனை வருத்தும்.
Always speak true to your conscience, deliberate falsehood scorches your senses sure.
***

0 comments:
Post a Comment