அறத்துப்பால் :: வாய்மை


குறள்
:: 294

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

ஒருவன் தன் மனம் அறிய பொய் பேசாமல், வாழ்ந்தால், உலக மக்களின் உள்ளங்களில் வாழ்வான்.

Truthful and conscientious behaviour gains love from the minds of the worthy.

***

0 comments:

Post a Comment