அறத்துப்பால் :: வாய்மை


குறள்
:: 296

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.

பொய் பேசாதிருப்பது போன்று புகழ் தருவது வேறொன்று இல்லை; அது தானாகவே எல்லாஅறத்தின் பயனையும் தரும்.

Virtue in its course is guarded best by truth; fame is nurtured by abstinence from lies.

***

0 comments:

Post a Comment