அறத்துப்பால் :: வாய்மை


குறள்
:: 297

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

பொய் பெசாமையைத் தொடர்ந்து பின்பற்றினால், பிற அறங்கள் செய்ய வேண்டும் என்றகட்டாயம் இல்லை.

Sincerity to truth is a natural virtue, abjuring vices despised by society is discipline.

***

0 comments:

Post a Comment