அறத்துப்பால் :: வாய்மை


குறள்
:: 298

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

வெளிப்புறத் தூய்மை நீரினால் உண்டாகும்; மனத்தூய்மை வாய்மையால் அறியப் படும்.

Pure water purifies the body outer; truth is the medicine that purifies the mind.

***

0 comments:

Post a Comment