அறத்துப்பால் :: வாய்மை


குறள்
:: 299

எல்லா விளக்கும் விளக்குஅல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

சான்றோர்க்குப் புற இருளைப் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல; உள்ளத்தின்இருளைப் போக்கும் பொய்யாமையே சிறந்த விளக்கு.

Truth is a powerful light, like the sun, banishing dark ignorance from the mind.

***

0 comments:

Post a Comment