குறள் :: 301
செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.
சினம் கொள்ள வாய்ப்புள்ள இடத்தில்கூடச் சினம் வராமல் காத்துக் கொள்பவனே சினத்தைக்கட்டுப்படுத்தியவன் ஆவான். வாய்ப்பில்லாத இடத்தில் சினத்தைக் காத்தால் என்னகாக்காவிட்டால் என்ன?
Restraining anger where you have cause and option is valour; it is futile elsewhere.
***

0 comments:
Post a Comment