அறத்துப்பால் :: வெகுளாமை


குறள்
:: 302

செல்லா இடத்துச் சினம்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.

தன்னினும் வலியவரிடம் சினம் கொள்வது தீமை தரும்; மெலியவரிடத்திலும் சினம்கொள்வதைப் போலத் தீமை தருவது வேறு ஒன்றும் இல்லை.

Anger is harmful, and safe to guard it against the strong; it is harmful even against the weak.

***

0 comments:

Post a Comment