அறத்துப்பால் :: வெகுளாமை


குறள்
:: 305

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொள்ள விரும்பினால், தனக்குச் சினம் வாராமல் காத்துக் கொள்ளவேண்டும்; இல்லையெனில், அச்சினமே அவனைக் கொன்றுவிடும்.

Woeful anger devours your mind and body; banish it fast from mind in self-defence.

***

0 comments:

Post a Comment