குறள் :: 306
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
தன்னைச் சேர்ந்தவரையும் கொல்லும் சினம் என்னும் நெருப்பு, தனக்குப் பாதுகாப்பாக வரும்இனம் என்னும் பாதுகாப்பையும் சுட்டழிக்கும்.
Anger is fatal to friendship; it burns out the life saving boat of kith and kin.
***

0 comments:
Post a Comment