அறத்துப்பால் :: வெகுளாமை


குறள்
:: 307

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்துஅறைந்தான் கைபிழையாது அற்று.

நிலத்தை ஓங்கி அடித்தவனின் கை வலிப்பது உறுதி; அதுபோல், சினத்தைப் பண்பாகக்கொண்டவன் கெடுவது உறுதி.

The might of wrath is sure to destroy one, like damage to a hand that dashes the ground.

***

0 comments:

Post a Comment