குறள் :: 308
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
தொகுப்பாக எரிகின்ற தீயினால் சுடுவது போன்ற துன்பத்தை ஒருவன் செய்தாலும், முடியுமானால்சினம் கொள்ளாமல் இருப்பது நல்லது.
Even a torture like in fire shall not kindle your ire on the wrongdoer, who seeks you in need.
***

0 comments:
Post a Comment