குறள் :: 309
உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
ஒருவன் தன் உள்ளத்தில் சினம் கொள்ளவில்லையானால், அவன் நினைத்தவை எல்லாம் உடனேகிடைக்கும்.
It takes mental firmness to restrain anger; when that is deployed to good, wishes to gains.
***

0 comments:
Post a Comment