அறத்துப்பால் :: வெகுளாமை


குறள்
:: 310

இறந்தார் இறந்தார் அனையார் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

அளவு கடந்த சினம் கொள்பவர், செத்தவரைப் போன்றவர்; சினத்தைக் கைவிட்டவர் துறவியர்போன்றவர்.

Losing mental balance in wrath destroys; banishing anger is the success of self renouncers.

***

0 comments:

Post a Comment