அறத்துப்பால் :: இன்னா செய்யாமை


குறள் :: 311

சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள்.


பெருமை தரும் செல்வம் பெறுவதாக இருந்தாலும், துன்பம் தராமல் அதனைப் பெறுவதே குற்றமற்றவர் நெறி.

The code of non-violence is enlightenment; abide by it even at the cost of wealth and fame.


***

0 comments:

Post a Comment