அறத்துப்பால் :: இன்னா செய்யாமை


குறள்
:: 312

கருத்துஇன்னா செய்வதக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள்.

தன் மீது பகை கொண்டு ஒருவர் துன்பம் செய்தாலும், அதற்காக அவரைத்துன்புறுத்தாமல் இருப்பதே குற்றம் அற்றவர் நெறி.

A mind not stained by malice and harm, gains grace when it abstains from revenge.

***

0 comments:

Post a Comment