குறள் :: 313
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்.
தான் ஒரு துன்பமும் செய்யாதிருக்க, தனக்குத் துன்பம் செய்தாரே எனக் கொண்டுஒருவர்க்குத் துன்பம் செய்தால், அது தனக்குத் தீராத துன்பத்தைத் தரும்.
A sense of revenge, even on a causeless hater may rebound to cause baneful pain.
***

0 comments:
Post a Comment