குறள் :: 314
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
தனக்குத் துன்பம் செய்தவரைத் தண்டிப்பது என்பது அவர் வெட்கப்படும்படி அவருக்கு நல்லதுசெய்து விடுவதாகும்.
The best punishment of violent harm is to put the doer in pain of shame, in good turns.
***

0 comments:
Post a Comment