குறள் :: 315
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றக் கடை.
மற்ற உயிர்படும் துன்பத்தைத் தன் துன்பமாக ஒருவர் நினைத்து அதனைப் போக்கநினைக்கவில்லையானால், அவர் பெற்ற அறிவினால் என்ன பயன் உண்டு? (ஒன்றும் இல்லை)
Of what avail one's wisdom is, who cannot share other's pain as his own and seek redress.
***

0 comments:
Post a Comment