அறத்துப்பால் :: இன்னா செய்யாமை


குறள்
:: 316

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.

துன்பம் தரக்கூடியது என்று தான் கண்டறிந்த எதையும் பிறருக்குச்செய்யாதிருத்தல் வேண்டும்.

What you realise painful to yourself, shall not colour your thoughts and acts on others.

***

0 comments:

Post a Comment