அறத்துப்பால் :: இன்னா செய்யாமை


குறள்
:: 318

தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.

தனக்குத் துன்பம் தருபவை என்று உணர்பவன், அதே துன்பம் தரும் செயல்களைப் பிறஉயிர்களுக்குச் செய்வது ஏன்?

One should not harm other living beings by things known to be injurious to self.

***

0 comments:

Post a Comment