அறத்துப்பால் :: இன்னா செய்யாமை


குறள்
:: 320

நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

பிறருக்குத் துன்பம் செய்தவர்க்கே துன்பம் வரும்; ஆகவே, தாம் துன்பப்படக்கூடாது எனக்கருதுபவர் பிறருக்குத் துன்பம் செய்யமாட்டார்.

Sickness of pain rebounds on the giver; those wary of pain to self dare not harm others.

***

0 comments:

Post a Comment